Day: November 7, 2026

அலைபாயும் புல்வெளிகள்

மைக்கேல் சிமினோ இயக்கிய ஹெவன்ஸ் கேட் 1980ல் வெளியான அமெரிக்கத் திரைப்படம். பிரமிப்பூட்டும் காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படம் வெளியான காலத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இன்று ஹாலிவுட்டின் நிகரற்ற திரைக்காவியங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. ஆஸ்கார் விருது வென்ற ‘தி டீர் ஹண்டர்’ படத்திற்குப் பிறகு மைக்கேல் சிமினோ இயக்கிய படம். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வயோமிங்கில் உள்ள ஜான்சன் கவுண்டியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது வெஸ்டர்ன் திரைப்படங்களின் முன்னோடி இயக்குநர் ஜான் போர்ட். அவர் …

அலைபாயும் புல்வெளிகள் Read More »