மதுரை புத்தகத் திருவிழாவில்

மதுரை புத்தகத்திருவிழா நவம்பர் 13 முதல் 23 வரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள நவம்பர் 20 மாலை மதுரை வருகிறேன் நவம்பர் 21 சனிக்கிழமை மாலை புத்தகத் திருவிழா அரங்கில் ஆயிரம் கதைகளின் நகரம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். இந்த உரை மதுரையின் வரலாற்றுச் சிறப்புகள், மதுரையில் வாழ்ந்த எழுத்தாளர்கள், மதுரையை மையமாகக் கொண்ட சிறுகதைகள் பற்றியதாக அமையும் நவம்பர் 20 வெள்ளிக்கிழமை முதல் …

மதுரை புத்தகத் திருவிழாவில் Read More »