டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறேன்

ஆறு நூல்களும் சேர்ந்து சிறப்பு விலை ரூ1000 க்கு கிடைக்கும்
இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்த சிறப்புரை நிகழ்த்துகிறேன்


கவிக்கோ மன்றத்திற்கான வழி இந்த இணைப்பில் உள்ளது
https://maps.app.goo.gl/xmo1Abpy1CYMTfG56
தொடர்புக்கு
அலுவலகம் : 044 -23644947
அலைபேசி : 9789825280
Desanthiripathippagam@gmail.com
