டிசம்பர் 26 – புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த எனது புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 26ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் எனது ஆறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.

கிதார் இசைக்கும் துறவி – சிறுகதைத்தொகுதி

மாஸ்கோவின் மணியோசை – ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள்

தனித்த சொற்கள் – உலக இலக்கியக் கட்டுரைகள்

கவிஞனும் கவிதையும் – கவிதைகள் குறித்த கட்டுரைகள்

தோற்றம் சொல்லாத உண்மை – உலக சினிமாக் கட்டுரைகள

நகரங்களே சாட்சி – ஆசிய சினிமாக் கட்டுரைகள்.

கவிஞர் இந்திரன்
கவிஞர் மண்குதிரை
எழுத்தாளர் ஸ்ரீராம்.
பேராசிரியர் வினோத்
இயக்குநர் குழந்தை வேலப்பன்
திரை எழுத்தாளர் ஆனந்த் குமரேசன்

ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்கள்.

இயக்குநர் ராஜ்குமார்
டாக்டர் கமலநாதன்
திரு. ஆறுமுகச்சாமி

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறேன்

.

நாள் : டிசம்பர் 26 / செவ்வாய்க்கிழமை.

நேரம் : மாலை ஆறுமணி

இடம் : கவிக்கோ மன்றம். சிஐடி நகர். மைலாப்பூர், சென்னை

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்

தொடர்புக்கு : 044 236449479789825280

0Shares
0