The Colonel’s Chair Bearer

எனது குறுங்கதைகளின் தொகுப்பான கர்னலின் நாற்காலி ஆங்கிலத்தில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர்

டாக்டர் சந்திரமௌலி.

கர்னலின் நாற்காலி தொகுப்பிலுள்ள சில குறுங்கதைகள் மலையாளத்தில் வெளியாகியுள்ளன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரண்ட்லைன் இதழிலும் மூன்று குறுங்கதைகள் வெளியாகியிருந்தன.

0Shares
0