எனது புதிய நாவல் “சஞ்சாரம்” குறித்த விமர்சனக்கூட்டம் பிப்ரவரி 7 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளதுவரவேற்புரை : மு.வேடியப்பன்
நாவல் குறித்துப் பேசுபவர்கள்
விநாயக முருகன்
ஜா.தீபா
தமிழ் மகன்
இதனைத் தொடர்ந்து நாவல் குறித்து வாசகர்களுடன் கலந்துரையாடுகிறேன்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
**
Discovery bookpalace 6, Munusamy Salai, K .K. Nagar Chennai – 600083