தனிமை கொண்டவர்கள் 1 செகாவின் வக்கீல்
இன்றைய ஊரடங்கு சூழலுக்குப் பொருத்தமான கதையை ஆன்டன் செகாவ் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதியிருக்கிறார். அந்தக் கதையின் பெயர் பந்தயம் (The bet). வீட்டிற்குள் தனிமைச்சிறையில் 15 ஆண்டுகள் வசிக்க முடியும் எனப் பந்தயம் கட்டிய ஒரு வழக்கறிஞரைப் பற்றிய கதையது. அக்கதையில் செகாவ் நாமாக வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் போது ஏற்படும் நெருக்கடியை, பல்வேறு விதமான நிலைகளை மிக அழகாக எழுதியிருக்கிறார். இதை அனுபவப் பூர்வமாகப் பலரும் இப்போது உணர்ந்து வருகிறார்கள் என்பதே நிஜம் …