கல்விக்கு உதவுங்கள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மாதிரியான ஒன்று இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்த சாதனையை நிகழ்த்தியவர் பள்ளி ஆசிரியர் பிராங்கிளின், இது பற்றி இணையத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். தற்போது இப்பள்ளி விரிவுபடுத்தபடும் பணி நடைபெறுகிறது, அதற்கான நிதி உதவி கேட்டு பிராங்கிளின் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் நண்பர்கள் அனைவரும் அவசியம் இந்தப் பணிக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் •• மணல் சுமக்கும் அணில்களைத் தேடி… அன்புடையீர், வணக்கம். இராமம்பாளையம் பள்ளியிலிருந்து தங்களைத்தொடர்பு கொள்வதில் …