அட்சரம் என்ற இலக்கிய இதழை நான் 2001ல் நடத்தினேன். நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட இதழ்களில் மீதமிருப்பவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஒரு இதழின் விலை ரூ 10
கிடைக்கும் இடம்
புத்தக கண்காட்சியில் :
தேசாந்திரி பதிப்பகம்அரங்க எண் 391 & 392
***
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சத்யா கார்டன்
சாலிகிராமம். சென்னை 93
தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659
mail id:desanthiripathippagam@gmail.com