கவிஞர் சேரன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

மிகச்சிறந்த கவிஞர். பண்பாளர். அவரைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். உடல்நலக்குறைவில் சிகிட்சை பெற்று வருகிறார் என சமீபமாகக் கேள்விபட்டேன்.
அவரது மறைவு ஆழ்ந்த துயரம் தருகிறது.