நாவல்வாசிகள்

இந்திய இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டது நாவல்வாசிகள்.

தமிழ் இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாவல்கள் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளன.

சிறந்த இந்திய நாவலை வாசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக அமையும்

தேசாந்திரி பதிப்பகம் மதுரை புத்தகத்திருவிழாவில் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண் 171 மற்றும் 172.

0Shares
0