கதைப்பயணி 20
கதைப்பயணி தொடரின் 20 வது பகுதி வெளியாகியுள்ளது
கடந்த பத்து ஆண்டுகளாக நோபல் பரிசு அறிக்கப்படும் போது விருது பெற்றவரின் புகைப்படத்திற்குப் பதிலாக ஓவியங்கள் இடம்பெறுகின்றன. அதுவும் பொன்னிறமும் கறுப்பு வெள்ளையும் கலந்த சித்திரங்களாக வெளியிடுகிறார்கள்., இவற்றை வரைபவர் நிக்லஸ் எல்மெஹத். 2012 முதல் நோபல் மீடியாவின் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் நோபல் பரிசு யாருக்கு வழங்கப்போகிறார்கள் என்ற தகவல் இவருக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் ரகசியம் காக்க வேண்டியவராக இருக்கிறார். இதற்காக இவருக்குச் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது நோபல் கமிட்டி அதுவரை செய்தி நிறுவனங்கள் …