கௌரவ டாக்டர் பட்டம்
தட்சசீலா பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழா நவம்பர் 19 காலை சிறப்பாக நடந்தேறியது. ஐ.நா வாழ்விட அமைப்பின் முன்னாள் செயல் இயக்குநர், கோலாலம்பூர் மேனாள் மேயர் டத்தோஸ்ரீ மைமூனா முகமது ஷெரிப் அவர்கள் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்தியாவிற்கான மியான்மர் குடியரசின் தூதுவர் மேதகு ஊஏ மின் த்வே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதே நிகழ்வில் புகழ்பெற்ற பாடகி, இசைக்குயில் கே.எஸ்.சித்ரா அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் …

