தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்றன கடவுளின் நாக்கு தேசாந்திரி பதிப்பக வெளியீடாக வருகிறது.
டிசம்பர் 25 மாலை 6 மணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் இதன் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது
விலை : ரூ 350
தேசாந்திரி பதிப்பக வெளியீடு
