வெளியான ஒரு வார காலத்தில் கடவுளின் நாக்கு முதல் பதிப்பு விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு புத்தகக் கண்காட்சிக்காக தயாராகி வருகிறது.
தேசாந்திரி பதிப்பக நூல்களை வாங்கி ஆதரவு அளித்து வரும் வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நூலைப் பெற
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சத்யா கார்டன்
சாலிகிராமம். சென்னை 93
தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659
mail id:desanthiripathippagam@gmail.com
புத்தகக் கண்காட்சியில் அரங்க எண்கள் 391 & 392
