எனது உரைகள்
டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும். ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் டிவிடி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது, பல்கலைகழகங்கள்,கல்லூரிகள், மற்றும் இலக்கிய அமைப்புகள் அதைத் திரையிட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவருகிறார்கள், இலக்கியப்பேருரைகளின் டிவிடி எங்கே கிடைக்கும் என்று பலரும் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள், இந்த டிவிடி ஒன்றின் விலை ரூ 100, ஏழு டிவிடிகள் உள்ளது, மொத்தம் …