எனது உரைகள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.  ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் டிவிடி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது,

பல்கலைகழகங்கள்,கல்லூரிகள், மற்றும் இலக்கிய அமைப்புகள் அதைத் திரையிட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவருகிறார்கள்,

இலக்கியப்பேருரைகளின் டிவிடி எங்கே கிடைக்கும் என்று பலரும் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள்,

இந்த டிவிடி ஒன்றின் விலை ரூ 100, ஏழு டிவிடிகள் உள்ளது, மொத்தம் ரூ700,

இந்த டிவிடியில் எனது உரையோடு அதற்குத் தகுந்த காணொளிகாட்சிகளாக எழுத்தாளரின் புகைப்படங்கள், மற்றும் திரைப்படத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட காட்சிகள் இணைக்கபட்டிருக்கின்றன, தமிழில் இது போன்ற டிவிடி உருவாக்கபடுவது இதுவே முதன்முறை,

ஏழு டிவிடிகளையும் வாங்குவதற்கு ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது

உடுமலை டாட்காமில் இந்த டிவிடிகள் கிடைக்கின்றன

https://udumalai.com/?name=&type_id=44

சென்னையில் கிடைக்குமிடம்

  • நியூ புக்லேண்ட்ஸ், வடக்கு உஸ்மான் சாலை, தி நகர், சென்னை 17
  • டிஸ்கவரி புக் பேலஸ், கேகேநகர் மேற்கு சென்னை 73
  • உயிர்மை பதிப்பகம், சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை
  • பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை சென்னை

பிற இடங்கள்

  • விஜயா பதிப்பகம், ராஜவீதி, கோயம்புத்தூர்,
  • மல்லிகை புத்தக நிலையம், ரயில்நிலையம் எதிரில் மதுரை
  • சேது புத்தக கடை, பேருந்து நிலையம் வெளியே விருதுநகர்

கூரியரில் டிவிடி பெறுவதற்கு

94451 91114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

0Shares
0