மலேசியாவில் நடைபெற உள்ள இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாளை இரவு மலேசியா புறப்பட்டு செல்கிறேன், 18ம்தேதி வரை கோலாலம்பூரில் தங்கியிருக்க உள்ளேன்
தொடர்புக்கு
பிஎம் மூர்த்தி 60192675337
நிகழ்ச்சி நடைபெறும் இடம், Dynasty Hotel, Jalan Ipoh. Kula Lumpur