சாகித்ய அகாதமி விருது

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எனது சஞ்சாரம் நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது

வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள்.  வாசகர்கள் நண்பர்கள். அனைவருக்கும் அன்பும் நன்றியும்

0Shares
0