அரவான் நாடகம்
நான் எழுதியுள்ள அரவான் நாடகத்தை நண்பர் கருணா பிரசாத் சிறப்பாக நிகழ்த்தி தமிழகம் முழுவதும் கொண்டு சென்றார். அந் நாடகம் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. அந்த நாடகம் நூலாக வெளியாகி தமிழக அரசின் பரிசினையும் பெற்றது தற்போது புதுச்சேரியை சேர்ந்த நாடக இயக்குனர் சுகுமார் சண்முகம் அரவானை புதிய வடிவில் நாடகமாக நிகழ்த்துகிறார். இந்நிகழ்வு டிசம்பர் 30 மாலை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் இடம் புதுவைப் பல்கலைகழக பண்பாட்டு …