உயிர்மை அழைக்கிறது

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

நாள் 3.9.2011 சனிக்கிழமை

நேரம் மாலை 4  மணி

இடம்: புத்தக கண்காட்சி மைதானம்

தமுக்கம் மைதானம் மதுரை

வெளியிடப்படும் நூல்கள்

1) இரண்டு சூரியன்

தேவதச்சன்

2) சேகுவேரா வந்திருந்தார்

வா.மு.கோமு

3) திரைப்படக் கலை

முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி

4) ஈழத்து நாட்டார் பாடல்கள்

தொகுப்பு: ஈழவாணி

வரவேற்புரை:

மனுஷ்ய புத்திரன்

சிறப்புரைகள்:

1) மு.ராமசாமி

2) எஸ்.ராமகிருஷ்ணன்

3) சுகுமாரன்

4) . முருகேச பாண்டியன்

5) எஸ். அர்ஷியா

முதல் பிரதி பெறுவோர்:

1) சேது சொக்கலிங்கம்

2) சமய வேல்

3) தேவேந்திர பூபதி

4) அ.முத்து கிருஷ்ணன்

வெளியிடப்படும் இரண்டு நூல்கள் மொத்த விலை ரூ.610

வெளியீட்டரங்கில்: ரூ. 475

அனைவரும் வருக

**

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: