முகாம் குறிப்புகள்- 1

வருகிற ஞாயிறு (23/03/2014) அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் விவாதிக்கபட உள்ள சிறுகதைகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன்.

இவற்றை பங்கேற்பாளர்கள் வாசித்து வந்தால் விவாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

இக்கதைகள் அழியாச்சுடர்கள் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கின்றன

  1. காஞ்சனை – புதுமைப்பித்தன்
  2. துக்க விசாரணை-ஜி. நாகராஜன்
  3. பாம்பும் பிடாரனும் – வண்ண நிலவன்
  4. காசி-பாதசாரி
  5. மூங்கில் குருத்து – திலீப்குமார்

வாசிக்க : http://azhiyasudargal.blogspot.in/

***

உலகச்சிறுகதைகள்

பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார்

http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/

லெனினை வாங்குதல் – மிரோஸ்லாவ் பென்கோ தமிழில்: சுகுமாரன்

http://ulagailakkiyam.blogspot.in/2011/04/blog-post_3723.html

யாருக்கும் வேண்டாத கண்: சிஹாபுதின் பொய்த்தும்கடவு. தமிழில் :  கே.வி.ஷைலஜா.

http://kvshylajatvm.blogspot.in/2013/11/blog-post_13.html

நதியின் மூன்றாவது கரை – ஜோவோ கிமேரஸ் ரோஸா

தமிழில்: ஆர்.சிவகுமார்

http://thavaram.blogspot.in/

சீனப் பெருஞ்சுவர் – ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில்: சுகுமாரன்

http://ulagailakkiyam.blogspot.in/2011/10/blog-post_20.html

இருபதாவது பிறந்தநாளில் அவள்

ஹாருகி முரகாமி  - தமிழில் ச.ஆறுமுகம்

http://malaigal.com/?tag=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87

சின்ன விஷயங்கள் – ரேமண்ட் கார்வர் – தமிழில்: பிரகாஷ் சங்கரன்

http://solvanam.com/?p=26052

*****

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: