கிழக்கும் மேற்கும் என்ற ஒலியேட்டில் எனது சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ” இடம் பெற்றுள்ளது.
சிறப்பாக ஒலிவடிவம் தந்துள்ள ஞானா பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள்
••
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போன பெண்ணின் அவலத்தைச் சொல்லும் கதையிது
••
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
in an audio form: