சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
எண்கள் 391& 392
முதன்மை நுழைவாயிலாக உள்ள ஐந்தாவது நுழைவாயில் வழியாக வந்தால் கடைசி இரண்டுகடைகள்.
பபாசி அலுவலகம் உள்ள வாசல் வழியாக வந்தால் அதே வரிசையின் கடைசி இரண்டு கடைகள்.
முதல் நுழைவாயில் வழியாக வந்தால் 6 வது பாதையில் கடைசி.
கடைசி நுழைவாயில் வழியாக வந்தால் ஐந்தாவது பாதையில் கடைசி.
புத்தக கண்காட்சி நடைபெறும் இடம்
செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி
old No 738 new no 462, Poonamallee High Road evr salai, Shenoy Nagar, Chennai – 600030, Opposite Pachaiyappas College
நேரம் : மதியம் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்களில் : காலை 11 மணி இரவு 9 வரை
நுழைவு கட்டணம் ரூ 10
Map :

