நிகழ்ச்சிகள்

“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா நவம்பர் 16 ஞாயிறு அன்று திருப்பூரில் நடைபெற உள்ளது.

அந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன்

••

தஞ்சை புத்தகக் கண்காட்சியில் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணிக்கு நான் சிறப்புரை ஆற்றுகிறேன்

••

0Shares
0