நூறு உலகத் திரைப்படங்கள்


எனது வலைத்தளத்தை பார்வையிடும் பலரும் உலகசினிமாவில் எதைத் தேர்வு செய்து பார்ப்பது என்ற விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பிய போதும் இதே சந்தேகம் தொடர்வதால் தற்போது எனக்கு விருப்பமான நூறு படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறேன். இவை மட்டுமே உலகத்திரைப்படங்கள் அல்ல. இவை என் விருப்பத்தின் படி முக்கியமான நூறு திரைப்படங்கள்.இதற்கு நான்கு வருசத்தின் முன்பாக உலகசினிமா புத்தக தயாரிப்பின் போது நூறு சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்தேன். இன்றுள்ள எனது பட்டியலோடு ஒப்பிடும் போது சில படங்கள் மாறியிருக்கின்றன. சில படங்கள் அப்படியே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் பெரிதும் என் ரசனை சார்ந்தது.


புதிதாக உலகசினிமாவைக் காண விரும்புகின்றவர்கள் இந்தப் பட்டியலில் உள்ள நூறுபடங்களை பார்த்து முடித்துவிட்டால் அநேகமாக உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்களில் ஒருவராகிவிடுவீர்கள். இந்தப் படங்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன.


சென்னையில் பார்சன் காம்ப்ளெக்ஸ்  ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கேயுள்ள டிவிடி கடைகளில் கிடைக்கின்றன. அல்லது பிராட்வேயில் உள்ள பர்மா பஜார் சென்றால் அங்கும் கிடைக்க கூடும்.  அமேசான் இணைய தளத்திலும் இவை நேரடியாக வாங்குவதற்கு சாத்தியம் உள்ளது. அது போலவே பெரிய புத்தக கடைகள், இசைவிற்பனை நிலையங்களிலும் இந்தப் படங்களில் பல எளிதில் கிடைக்கின்றன.இந்த பட்டியல் தரவரிசைப்பட்டியல் அல்ல. காலவரிசையான பட்டியலும் அல்ல. இவை நான் சிபாரிசு செய்யும் திரைப்படங்கள்.
இந்தப் படங்கள் தொடர்பான மேலதிகமான தகவல்களை பெற எனது உலகசினிமா மற்றும் அயல்சினிமா புத்தகங்கள் உதவக் கூடும்.


உலகசினிமா திருத்தப்பட்ட செம்மையான புதிய பதிப்பாக உயிர்மை பதிப்பகத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது. அயல்சினிமா உயிர்மை பதிப்பக வெளியீடாக தற்போது விற்பனையில் உள்ளது


**
 


The Best 100 Movies 1. La Strada – Federico Fellini
 2. The Virgin Spring – Ingmar Bergman
 3. Rashomon – Akira Kurosawa
 4. The 400 Blows  – François Truffaut
 5. The Bicycle Thief – Vittorio De Sica
 6. Woman in the Dunes – Hiroshi Teshigahara
 7. The Battle of Algiers – Gillo Pontecorvo
 8. Ivan the Terrible – Sergei Eisenstein
 9. Blow-Up – Michelangelo Antonioni
 10. LAWRENCE OF ARABIA – David lean
 11. Belle de Jour – Luis Bunuel
 12. Breathless – Jean-Luc Godard
 13. Knife in the Water – Roman polanski
 14. Ugetsu Monogatari – Kenji Mizoguchi
 15. Pickpocket – Robert Besson
 16. Roman Holiday – William Wyler
 17. Beauty and the Beast – Jean Cocteau
 18. Tokyo Story – Yasujiro Ozu
 19. The Gospel According to St. Matthew – Pier Paolo Pasolini
 20. M – Fritz Lang
 21. Ben-Hur – William Wyler
 22. The Cranes Are Flying  – Mikhail Kalatozov
 23. Casablanca – Michael Curtiz
 24. The Sound of Music – Robert Wise
 25. It`s a Wonderful Life – Frank Capra
 26. Modern Times – Charles Chaplin
 27. The Passion of Joan of Arc – Carl Theodor Dreyer
 28. The Psycho – Alfred Hitchcock
 29. High Noon – Fred Zinnemann
 30. Citizen Kane – Orson Welles
 31. Once Upon a Time in West – Sergio Leone
 32. Barry Lyndon – Stanley Kubrick
 33. Reds – Warren Beatty
 34. Stagecoach – John Ford
 35. Judgment at Nuremberg – Stanley Kramer
 36. Butch Cassidy and the Sundance Kid – George Roy Hill
 37. Panther Panchali – Satyajit Ray
 38. Meghe Dhaka Tara  – Ritwik Ghatak
 39. Ivan`s Childhood – Andrei Tarkovsky
 40. Aguirre, the Wrath of God – Werner Herzog
 41. Three colours – Krzysztof Kieslowski
 42. Ballad of a Soldier – Grigori Chukhrai
 43. Mephisto- István Szabó
 44. Landscape in the Mist – Theo Angelopoulos
 45. The Godfather – Francis Ford Coppola
 46. Taxi Driver           – Martin Scorsese
 47. All That Jazz- Bob Fosse
 48. The Ballad of Narayama – Shohei Imamura
 49. The Shawshank Redemption – Frank Darabont
 50. Amadeus – Milos Forman
 51. The Last Emperor – Bernardo Bertolucci
 52. Annie Hall – Woody Allen
 53. Rabbit-Proof Fence – Phillip Noyce
 54. The Piano – Jane Campion
 55. THE KING OF MASKS – Wu Tianming
 56. Run Lola Run- Tom Tykwer
 57. The Colour Purple – Steven Spielberg
 58. The Mission – Roland Joffé
 59. In the Mood for Love – Wong Kar-Wai
 60. Children of Heaven – Majid Majidi
 61. Spring, Summer, Autumn, Winter… and Spring – kim ki duk
 62.  Forrest Gump -Robert Zemeckis
 63. Cinema Paradiso – Giuseppe Tornatore
 64. Amores perros – Alejandro González Iñárritu
 65. BONNIE AND CLYDE – Arthur Penn
 66. No Man`s Land – Danis Tanovic
 67. The Killing Fields – Roland Joffé
 68. West Side Story – Jerome Robbins
 69. Farewell My Concubine – Chen Kaige
 70. Raise the Red Lantern – Zhang Yimou
 71. Cyrano de Bergerac – Jean-Paul Rappeneau
 72. Fantasia – Disney
 73. Spirited Away – Hayao Miyazaki
 74. The Postman (Il Postino) – Michael Radford.
 75. Scarface – Brian De Palma
 76. Titanic – James Cameron
 77. The Scent of Green Papaya – Trn Anh Hùng
 78. Prisoner of the Mountains – Sergei Bodrov
 79. Kolya – Jan Svěrák
 80. The Thief – Pavel Chukhraj
 81. Pulp Fiction- Quentin Tarantino
 82. Life Is Beautiful – Roberto Benigni
 83. The Return – Andrei Zvyagintsev
 84. Central Station – Walter Salles
 85. Tsotsi – Gavin Hood
 86. Downfall – Oliver Hirschbiegel
 87. The Chorus – Christophe Barratier
 88. Amélie – Jean-Pierre Jeunet
 89. Good Bye, Lenin- Wolfgang Becker
 90. Moolaadé- Ousmane Sembene
 91. All About My Mother – Pedro Almodóvar
 92. Dancer in the Dark – Lars von Trier
 93. Gabbeh – Mohsen Makhmalbaf
 94. The Son`s Room – Nanni Moretti
 95. City of God – Fernando Meirelles
 96. `Chi-hwa-seon –( Painted Fire)- Im Kwon-taek
 97. Hotel Rwanda- Terry George
 98. Three Seasons – Tony Bui
 99. March of the Penguins- Luc Jacquet
 100. The Counterfeiters – Stefan Ruzowitzky

 ****


 

0Shares
0