எனது இலக்கிய உரைகள். நிகழ்வுகளைக் காணொளியாகக் காண்பதற்கு தேசாந்திரி youtube சேனல் துவங்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து கொள்வதன் வழியே எனது உரைகளை நீங்கள் தொடர்ந்து காணலாம்.
இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் இதனை Subscribe செய்து உதவவும்.
To Subscribe :
https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?SUB_CONFIRMATION=1
நேற்றைய குறும்படவிழாவின் காணொளி‘
https://www.youtube.com/watch?v=cOMmJcZ0QiA&feature=em-uploademail
**
எனது செகாவ் பற்றிய உரை தனி இணைப்பில் இரவு வெளியிடப்படும்.

