மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

மனுஷ்ய புத்திரன் எழுதிய 460 கவிதைகள் மூன்று பெரும் தொகுதிகளாக வரும் டிசம்பர் 25 வெளிவர இருக்கின்றன.

அதற்கான முன்வெளியிட்டு திட்டம் அறிவிக்கபட்டுள்ளது

1. இருளில் நகரும் யானை
2. காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்
3. தித்திக்காதே……….
மொத்தம் 460 கவிதைகள்/ 800 பக்கங்கள்/ கெட்டி அட்டைப் பதிப்பு  ரூ 900.

சிறப்பு விலை ரூ 600
……………………

முன்பதிவு செய்ய பணம் செலுத்தும் முறைகள்
………………………
1. உயிர்மை இணையதளத்திற்கு கீழ்கண்ட சுட்டியில் சென்று ஆன்லைன் மூலமாக credit card/debit card மூலம்பணம் செலுத்தலாம்.
https://www.uyirmmai.com/Publications/ViewCombo.aspx?bid=10007
………………..
2. உயிர்மை அலுவலகத்தில் நேரில் பணம் செலுத்தலாம்.
……………

3. Neft மற்றும் RTGS மூலம் பணம் செலுத்துவதற்கு
Benificiary : UYIRMMAI PATHIPPAGAM, A/C No. 064102000001191
Bank : Indian Overseas Bank, RTGS / NEFT CODE – IOBA0000641
Branch : R.K.Nagar, Chennai-28

பணம் செலுத்திவிட்டு புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 9003218208 என்ற என்ணிற்கு வாட்ஸ் அப்–எஸ்.எம். எஸ் மூலமாகவோ தெரிவியுங்கள்.
………………

4. Money order, வரைவோலை (Draft Payable at Chennai), காசோலை (எல்லா கிளைகளிலும் மாற்றத்தக்க காசோலை (Multicity Cheque) UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் பணம் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018
…………….

நூல்கள் டிசம்பர் 25 வெளிவரும்.
ஆசிரியரின் கையொப்பமுடன் நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.
சென்னை புத்தகக் காட்சியிலும் பெற்றுக்கொள்ளலாம்
நூல் கூரியர்/தபால் வழி அனுப்பிவைக்கப்படும்

0Shares
0