1) புதுமைப்பித்தன் சிறுகதைகள்
2) கு.அழகரிசாமி சிறுகதைகள்
3) மௌனி கதைகள்
4) சுந்தர ராமசாமி சிறுகதைகள்
5) ஜெயகாந்தன் சிறுகதைகள்
6) கி.ராஜநாராயணன் சிறுகதைகள்
7) வண்ணநிலவன் சிறுகதைகள்
8) வண்ணதாசன் சிறுகதைகள்
9) பிரபஞ்சன் சிறுகதைகள்
10) அசோகமித்ரன் சிறுகதைகள்
11) ஆதவன் சிறுகதைகள்
12) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள்
13) தி.ஜானகிராமன் சிறுகதைகள்
14) ஜீ.நாகராஜன் சிறுகதைகள்
15) ஆ.மாதவன் சிறுகதைகள்
16) கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள்
17) எட்டுக்கதைகள் ராஜேந்திரசோழன்
18) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
19) அம்பை சிறுகதைகள்
20) சுஜாதா சிறுகதைகள்
21) அ.முத்துலிங்கம் சிறுகதைகள்
22) கந்தர்வன் சிறுகதைகள்
23) கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
24) அறம் ஜெயமோகன் சிறுகதைகள்
25) சூடாமணி சிறுகதைகள்
••
தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதில் இது சிறிய பரிந்துரை. இந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் முழுத்தொகுப்பாக கிடைக்கின்றன. அல்லது தனி நூலாகவும் வாசிக்க கிடைக்கின்றன. இணையத்தில் தேடினால் கதைகளை எளிதாக கண்டுபிடித்து வாசிக்கலாம்
***
