சொல்வனம்- 300

தமிழ் இணைய இதழ்களில் முதன்மையானது சொல்வனம். சர்வதேச இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும். சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து வெளியிடுவதிலும் சொல்வனம் சிறப்பாகப் பங்களித்து வருகிறது. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

https://solvanam.com/

சொல்வனம் 300ஆம் இதழ் : புதிய எழுத்துகளும் புதுப் புத்தகங்களும் குறித்த சிறப்பிதழாக வெளிவருகிறது.

இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் இதழாக வெளியிடுகிறார்கள்.

புது எழுத்தாளர்கள், எழுத்து முறைகளைக் கவனப்படுத்துவதே இதன் முதன்மையான நோக்கம்.

2000க்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்களை வரவேற்கிறார்கள்.

விருப்பமான படைப்பாளிகள். வாசகர்கள் இதற்கான தங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்

படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

0Shares
0