வங்கப்பஞ்சம்

1943. வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்று என விவரிக்கபடும் அதில் முப்பது லட்சத்திற்கும் மேல் மக்கள் இறந்து போனார்கள், பஞ்சம் பிழைக்க வங்களா கிராமப்புறங்களிலிருந்து கல்கத்தாவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள், உணவு கிடைக்காமல் பட்டினியில் இறந்து போனவர்களின் உடல்கள் கல்கத்தா வீதிகளில் இறைந்து கிடந்தன, அந்தப் பஞ்சத்தை விளக்கும் ஆவணப்படத்தின் ஒரு பகுதியிது. பிமல்ராய் இயக்கியது

https://youtu.be/QI6qg1ERmGE

0Shares
0