புத்தக வெளியீடு

நவம்பர் 29 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு நான் எழுதியுள்ள செகாவ் வாழ்கிறார் என்ற ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ருஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்பட உள்ளது.

உயிர்மை பதிப்பகமும், ருஷ்ய கலாச்சார மையத்தின் ஜெயகாந்தன் – புஷ்கின் இலக்கியப் பேரவையும் இணைந்து இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

நிகழ்வு குறித்த முழு விபரங்கள் நாளை வெளியிடப்படும்

**

0Shares
0