நாளை முதல் பதினைந்து நாட்கள் கோடைப் பயணம் புறப்படுகிறேன்.
ஜுன் 7 அன்று சென்னை திரும்புவேன்.
ராஜபாளையத்தில் ஜுன் 4 அன்று நண்பர் சா. தேவதாஸ் ஒரு இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார். இடம் நேரம் குறித்து சில நாட்களில் பதிவிடுகிறேன்
ஜுன் 5 மதுரையில் நண்பர் முருகேச பாண்டியன் மகள் திருமண நிகழ்விலும் ஜுன் 6 கவிஞர் கலாப்ரியா மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன்
••