சேலத்தில்

சேலத்திலுள்ள பாலம் புத்தகக் கடை சார்பில் நடைபெறும் பாலம் வாசகர் சந்திப்பில் அக்டோபர் 27 ஞாயிறு காலை 10.30 மணிக்கு எனது நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

குறித்த அறிமுகக்கூட்டம் நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்

••

0Shares
0