Arts and ideas


The Journal of Arts and ideas மிக முக்கியமான கலை இலக்கிய இதழ். 1983ல் இருந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த இதழில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நேர்காணலை முதன்முதலில் வாசித்தேன். அவர் நோபல் பரிசு பெற்றவுடனே இந்த நேர்காணல் வெளியாகியிருந்தது. இலக்கியம் சினிமா, கலை, அரசியல், பண்பாடு என இந்த இதழில் வெளியான கட்டுரைகள் யாவும் சிறப்பானவை. இந்த இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.

https://dsal.uchicago.edu/books/artsandideas/

0Shares
0