மூன்றாம் நாள் உரை – ஈடிபஸ் அரசன்
உலக இலக்கியம் குறித்து ஆற்றி வரும் பேருரைகளின் மூன்றாம் நாள் உரை : ஈடிபஸ் அரசன். ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
உலக இலக்கியம் குறித்து ஆற்றி வரும் பேருரைகளின் மூன்றாம் நாள் உரை : ஈடிபஸ் அரசன். ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளில் மூன்றாவது உரை இன்று மாலை ஒளிபரப்பாகிறது அதன் முன்னோட்டம்
அரூ இணையதளம் அறிவித்துள்ள அறிவியல் சிறுகதைப் போட்டி. கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். போட்டியின் விதிமுறைகள்அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் …
ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளின் இரண்டாம் நாள் உரை. ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
ஃப்லிம் நுவார் (Film noir) திரைப்படங்களின் அழகியல் மிகவும் தனித்துவமானது. அவற்றை வெறும் திரில்லர் படங்கள் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ் சொல். இதன் பொருள் இருண்ட உலகைச் சித்தரிக்கும் படம் என்பதாகும். நுவார் திரைப்படங்களில் கேமிராக் கோணங்கள் – இசை – பின்புலம் மிகவும் புதுமையாகயிருக்கும். லோ ஆங்கிள் காட்சிகளைத் திரையில் இத்தனை அழகாகக் காட்டமுடியுமா என்று பிரமிப்பாக இருக்கும். குற்றவுலகின் இயல்பினை விவரிக்கும் இந்த வகைப்படங்கள் நாம் பார்த்தறியாத நிழல் …
இந்த மாத அந்திமழை இதழில் தந்தை மகன் உறவு குறித்து சிறப்பு பகுதி வெளியாகியுள்ளது. அதில் என் மகன் ஹரிபிரசாத் எழுதியுள்ள கட்டுரை •••• சுதந்திரமும் அன்பும் – ஹரிபிரசாத் பிற இல்லங்களில் இருப்பதுபோன்ற சராசரி அப்பா மகன் உறவு எங்கள் இல்லத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்பா ‘தேசாந்திரி’ என்பதால் சின்னவயதில் அவர் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பார். எனக்கு தந்தையைப் பிரிந்திருப்பதன் கனம் அவ்வளவாகத் தெரியாது. அவர் வீட்டில் இருக்கும்போதுகூட கிரிக்கெட், ஷட்டில்காக் என …
ஒரு நண்பர் ரஷ்யாவிலிருந்து டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவச்சிலைகளை பரிசாக வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். எனக்கு விருப்பமான படைப்பாளிகள் எனது படிப்பறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்
உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளில் இன்று கோகோலின் தாரஸ்புல்பா பற்றி பேசுகிறேன் ஸ்ருதி டிவி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம் மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்
ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளின் முதல் நாள் உரை. ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
புத்தாண்டு தினமாகிய இன்று மாலை 6 30 மணிக்கு எனது உலக இலக்கியப் பேருரை ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்வு குறித்து ஸ்ருதி டிவி வெளியிட்டுள்ள முன்னோட்டம்