admin

பறந்து திரியும் ஆடு

டிசம்பர் 25  மாலை  சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது  சிறார் நூல் பறந்து திரியும் ஆடு பக்கங்கள் 80 விலை 100 தேசாந்திரி பதிப்பகம்.

கதைகள் செல்லும் பாதை

டிசம்பர் 25 மாலை  சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது புதிய கட்டுரைத்  தொகுப்பு கதைகள் செல்லும் பாதை பக்கங்கள் 136 விலை 150 தேசாந்திரி பதிப்பகம்.

சிவப்பு மச்சம்

டிசம்பர் 25 மாலை  சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதை தொகுப்பு சிவப்பு மச்சம் பக்கங்கள் 228 விலை 250 தேசாந்திரி பதிப்பகம்.