புதிய நூல்களின் வெளியீட்டு விழா
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள் சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள் கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள் பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல் பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள் •••• மறுபதிப்பு காணும் நூல்கள் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள் நகுலன் வீட்டில் யாருமில்லை காப்கா எழுதாத கடிதம் துணையெழுத்து கதாவிலாசம் தேசாந்திரி கேள்விக்குறி …
அரவான் நாடகம்
நான் எழுதியுள்ள அரவான் நாடகத்தை நண்பர் கருணா பிரசாத் சிறப்பாக நிகழ்த்தி தமிழகம் முழுவதும் கொண்டு சென்றார். அந் நாடகம் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. அந்த நாடகம் நூலாக வெளியாகி தமிழக அரசின் பரிசினையும் பெற்றது தற்போது புதுச்சேரியை சேர்ந்த நாடக இயக்குனர் சுகுமார் சண்முகம் அரவானை புதிய வடிவில் நாடகமாக நிகழ்த்துகிறார். இந்நிகழ்வு டிசம்பர் 30 மாலை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் இடம் புதுவைப் பல்கலைகழக பண்பாட்டு …
இந்து தமிழ் நாளிதழில்
16.12.2018 இன்று வெளியாகியுள்ள நேர்காணல்
கல்கி இதழில்
இந்த வார கல்கி இதழில் வெளியான நேர்காணல் 16.12.2028
குங்குமம் இதழில்
இந்த வாரக் குங்குமம் இதழில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது
ஆனந்த விகடனில்
இந்த வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. 16.12.2018
புத்தக வெளியீட்டு விழா
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழாவும் தேசாந்திரி பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவும் டிசம்பர் 25 செவ்வாய்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது இடம் ருஷ்ய கலாச்சார மையம் ஆழ்வார் பேட்டை சென்னை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்