புதிய நூல்களின் வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில்  இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள்

  1. சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு
  2. ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள்
  3. கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்
  4. பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல்
  5. பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள்

••••

மறுபதிப்பு காணும் நூல்கள்

  1. எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
  2. நகுலன் வீட்டில் யாருமில்லை
  3. காப்கா எழுதாத கடிதம்
  4. துணையெழுத்து
  5. கதாவிலாசம்
  6. தேசாந்திரி
  7. கேள்விக்குறி
  8. எனது இந்தியா
  9. மறைக்கபட்ட இந்தியா
  10. நம் காலத்து நாவல்கள் .
  11. கலிலியோ மண்டியிடவில்லை
  12. அயல் சினிமா
  13. நிமித்தம்
  14. வீடில்லாப் புத்தகங்கள்
  15. ஆயிரம் வண்ணங்கள்
  16. என்ன சொல்கிறாய் சுடரே
  17. அக்கடா
  18. அண்டசராசரம்
  19. நான்காவது சினிமா
  20. சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
  21. ஏழு தலை நகரம்
  22. நிலம் கேட்டது கடல் சொன்னது
  23. பிகாசோவின் கோடுகள்
  24. புத்தனாவது சுலபம்
  25. உணவு யுத்தம்
  26. நிலவழி
  27. சிறிது வெளிச்சம்
  28. உறுபசி
  29. இந்திய வானம்
  30. குற்றத்தின் கண்கள்
  31. சித்திரங்களின் விசித்திரங்கள்
  32. மழைமான்
  33. அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
  34. நீரிலும் நடக்கலாம்
  35. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
  36. பதேர் பாஞ்சாலி

  37. என்றார் போர்ஹே

  38. சைக்கிள் கமலத்தின் தங்கை

  39. நடந்து செல்லும் நீருற்று

  40. பால்யநதி சிறுகதை தொகுப்பு

  41. இலைகளை வியக்கும் மரம்

  42. ஆதலினால்

  43. பறவைக் கோணம்

  44. குறத்தி முடுக்கின் கனவுகள்

  45. பேசத்தெரிந்த நிழல்கள்

  46. கிறுகிறுவானம்

  47. ஆலீஸின் அற்புத உலகம்

  48. சாப்ளினோடு பேசுஙகள்

  49. உலக சினிமா

  50. இருள் இனிது ஒளி இனிது

புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

••••

தேசாந்திரி பதிப்பகம்  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

காணொளி

https://www.youtube.com/watch?v=JRKx54o1Iow&feature=youtu.be&fbclid=IwAR2DtqUAd1j0juzaZNxW-7wgayQF7LkfaON9DW42W9bfHYzQRAiO7qF-reM

புகைப்படம்

புதுவை இளவேனில்

0Shares
0