தமிழ் திரையுலகின் நிகரற்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

தமிழ் சினிமாவிற்கு புதிய அழகியலை உருவாக்கியவர். தெற்கத்தி மண்ணையும் மக்களையும் திரையில் அழியாச்சித்திரங்களாக உருவாக்கிய பெருங்கலைஞர். சிறந்த நண்பர். பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.