புத்தக வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழாவும் தேசாந்திரி பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவும் டிசம்பர் 25  செவ்வாய்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது

இடம்

ருஷ்ய கலாச்சார மையம்

ஆழ்வார் பேட்டை

சென்னை

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

0Shares
0