தும்பி வா
நேற்றைய தி இந்து நாளிதழில் ஓ.என்.வி. குரூப்பிற்கான அஞ்சலியாக ஆதி வள்ளியப்பன் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருக்கிறார். இப்பாடல் எனக்கு மிகவும் விருப்பமானது. இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றான இப்பாடலை பாலுமகேந்திரா மிகச்சிறப்பாக படமாக்கியுள்ளார். இக்கட்டுரையை எழுதிய ஆதி வள்ளிப்பனுக்கும் வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். •••• நினைவலைகள்: ‘தும்பி வா’ தந்த ஓ.என்.வி. குரூப் – ஆதி வள்ளிப்பன் மலையாளம் – தெரியாது ஓ.என்.வி. குரூப் – தெரியாது பாலுமகேந்திராவின் ‘ஓளங்கள்’ – தெரியாது …