ஈழத்தின் பாடல்
1934 ஆண்டு தயாரிக்கப்பட்ட Song of Ceylon என்ற ஆவணப்படத்தை கல்கத்தாவில் நடைபெற்ற உலக திரையிடப்பட விழாவில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். சமீபமாக அதை சின்னக்குட்டிவின் வலைத்தளத்தில் பார்வையிட்டேன். ஆவணப்படங்களின் வரிசையில் மிக முக்கியமான படமிது. Song of Ceylon https://sinnakuddy1.blogspot.com/2008/06/song-of-1934.html ***நாற்பது நிமிசங்கள் உள்ள இந்த ஆவணப்படம் இலங்கையின் கடந்த கால வாழ்வைப் பற்றிய மிக பசுமையான பதிவு . பேசில் ரைட் இயக்கிய இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான புருசெல்ஸ் திரைப்பட விழா …