காதலின் துறவி
டி.ஹெச். லாரன்ஸ் ஆங்கில இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. தனது எழுத்துகளால் தொடர்ந்த சர்சையும் தணிக்கை கெடுபிடிகளும் எதிர்கொண்டவர். இவரது ரெயின்போ நாவல் தடை செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தபட்டவுடன் இங்கிலாந்தை விட்டு தப்பி தன்மனைவியுடன் அமெரிக்கா சென்றார். பின்பு அங்கிருந்து மெக்சிகோ பயணமானவர். இந்த கொந்தளிப்பான நாட்களைப் பற்றிய திரைப்படமே Priest of Love படத்தை இயக்கியவர் Christopher Miles. 1912 ம் ஆண்டு லாரன்ஸ் பிரைடா தியோபோனை சந்தித்தார். அவள் ஒரு பேராசிரியரின் மனைவி. அவர்கள் வீட்டிற்கு …