கல்கி இதழில்
இந்த வார கல்கி இதழில் வெளியான நேர்காணல் 16.12.2028
இந்த வார கல்கி இதழில் வெளியான நேர்காணல் 16.12.2028
இந்த வாரக் குங்குமம் இதழில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது
இந்த வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. 16.12.2018
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழாவும் தேசாந்திரி பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவும் டிசம்பர் 25 செவ்வாய்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது இடம் ருஷ்ய கலாச்சார மையம் ஆழ்வார் பேட்டை சென்னை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
டிஸ்கவரி புக் பேலஸ் ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எனது சஞ்சாரம் நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள். வாசகர்கள் நண்பர்கள். அனைவருக்கும் அன்பும் நன்றியும்
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார். தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துத் தொகுத்த பெருமை இவரையே சாரும். அவரது மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.