அறிவிப்பு

திருச்சியில்

திருச்சியிலுள்ள களம் இலக்கிய அமைப்பு சார்பில் இடக்கை நாவல் அறிமுகவிழா   நடைபெறவுள்ளது எழுத்தாளர் பவா. செல்லதுரை இடக்கை  நாவல்குறித்து உரை நிகழ்த்துகிறார் நாவல் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு  நான் பதில் அளிக்கிறேன். நாள்  : ஜுலை 2  சனிக்கிழமை இடம் : திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டல் அரங்கம் நேரம்:  மாலை 6 மணி அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

கடவுளின் நாக்கு

தி இந்து தமிழ் நாளிதழில் நாளை செவ்வாய்கிழமை (28.06,2016 ) முதல் புதிய பத்தி ஒன்றைத் துவங்குகிறேன் இந்தப் பத்தி உலகெங்குமுள்ள வாய்மொழிக்கதைகளைப் பற்றியது.

நன்றி

நேற்று (25.06.16 ) மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற எனது நாடகத்திற்குத் திரளாக பார்வையாளர்கள் வந்து சிறப்பித்தார்கள். தியேட்டர்லேப் குழுவினர் சிறப்பாக நாடகத்தை உருவாக்கியிருந்தார்கள். இயக்குனர் ஜெயராவிற்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இந்த நிகழ்விற்குக் காரணமாக இருந்த தங்கப்பனுக்கும்  அனுமதி தந்த ருஷ்ய கலாச்சார மைய இயக்குனருக்கும்  நாடகத்தைக் காண வந்த அனைவருக்கும்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••

Dostoyevesky’s life

தி இந்து ஆங்கில நாளிதழில் எனது நாடகம் பற்றி வெளியாகியுள்ள குறிப்பு ** A ‘shadow’ to throw light on Dostoyevesky’s life – ZUBEDA HAMID For lovers of Russian literature in the city, this Saturday offers a treat. A Tamil play on Russian writer Fyodor Dostoyevesky’s life, scripted by S. Ramakrishnan, is to be staged at the Russian Cultural …

Dostoyevesky’s life Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

எனது புதிய நாடகம்   25 .06.2016 சனிக்கிழமை  மாலை ஆறரை மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது .தியேட்டர் லேப் நாடகக்குழு இதனை நடத்துகிறது அனைவரும் கலந்து கொள்ளலாம்.  அவசியம் வருக.

நாடகம்

எனது புதிய நாடகம் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் ஜுன் 25 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நாடகத்தை தியேட்டர் லேப்  மற்றும் ருஷ்ய கலாச்சார மையத்தின் புஷ்கின் இலக்கியப்பேரவை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். நாடக கலைஞர் ஜெயராவ் இதனை இயக்குகிறார். ஆழ்வார்பேட்டையிலுள்ள ருஷ்ய கலாச்சார மையத்தில் இந்நாடகம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

உயிர்மையில்

இம்மாத (ஜுன் 2016 )உயிர்மையில் எனது புதிய சிறுகதை நோர்பாவின் கல் வெளியாகியுள்ளது அதே இதழில் மகாராணியின் பேனா என்ற கட்டுரையும் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை மணிப்பூரி எழுத்தாளர் எம்.கே. பிநோதினி தேவி பற்றியது