2016ல் நான் படித்த புத்தகங்கள்

இந்த ஆண்டில் நிறைய வாசிப்பதற்கு நேரம் கிடைத்தது. இலக்கியம், வரலாறு, சினிமா, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் வாசிக்ககூடியவன் என்பதால் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் மிக முக்கியமாகக் கருதும் சில புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

 1. A DISTANT MIRROR: THE CALAMITOUS 14TH CENTURY  – BARBARA W. TUCHMAN
 2. AN NA AKHMATOVA – THE WORD THAT CAUSES DEATH’S DEFEAT
 3. ATTORNEY AT LAW -M. K. GANDHI
 4. DARKNESS VISIBLE: A MEMOIR OF MADNESS -WILLIAM STYRON
 5. THE NOISE OF TIME- THE PROSE OF OSIP MANDELSTAM
 6. ROBERTO BOLAÑO -THE UNKNOWN UNIVERSITY
 7. KOBO ABE -THE FACE OF ANOTHER
 8. THE BOW AND THE LYRE – OCTAVIO PAZ
 9. ALEJO CARPENTIER- REASONS OF STATE
 10. ALBERT CAMUS-A BIOGRAPHY -HERBERT R. LOTTMAN
 11. THE SELECTED POETRY OF PIER PAOLO PASOLINI – STEPHEN SARTARELLI
 12. UNDER THE VOLCANO- MALCOLM LOWRY
 13. FRONTIER TAIWAN:AN ANTHOLOGY OF MODERN CHINESE POETRY
 14. OXFORD ANTHOLOGY OF THE BRAZILIAN SHORT STORY -K. DAVID JACKSON
 15. THE TWOHEADED DEER- RAMAYNA IN ORISSA -JOANNA WILLIAMS
 16. THE PHILOSOPHY OF CHARLIE KAUFMAN – DAVID LAROCCA
 17. FAMILY LIFE -A NOVEL- AKHIL SHARMA
 18. THE INDIAN RENAISSANCE INDIA’S RISE AFTER A THOUSAND YEARS OF DECLINE -  SANJEEV SANYAL
 19. VIRGILIO PINERA – RENE’S FLESH
 20. COMPLETE COLLECTED ESSAYS- V.S. PRITCHETT
 21. FIVE SPICE STREET -CAN XUE
 22. AGITATIONS-ESSAYS ON LIFE AND LITERATURE – ARTHUR KRYSTAL
 23. CARLOS FUENTES- MYSELF WITH OTHERS: SELECTED ESSAYS
 24. THE SELECTED POETRY OF YEHUDA AMICHAI
 25. LUNCH WITH A BIGOT -THE WRITER IN THE WORLD • AMITAVA KUMAR
 26. EDUARDO GALEANO-UPSIDE DOWN: A PRIMER FOR THE LOOKING-GLASSWORLD
 27. THE MELANCHOLY OF RESISTANCE -LÁSZLÓ KRASZNAHORKAI
 28. VISITING MRS. NABOKOV AND OTHER EXCURSIONS-MARTIN AMIS
 29. MARIO VARGAS LLOSA-TOUCHSTONES: ESSAYS IN LITERATURE, ART AND POLITICS
 30. THE NOTEBOOK  / AGOTA KRISTOF

தமிழ்

 1. எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்- எஸ்.வி.ராஜதுரை
 2. சூல் -சோ.தர்மன் நாவல்
 3. வாழும் நல்லிணக்கம் -சபா நக்வி – மொழிபெயர்ப்பு /காலச்சுவடு வெளியீடு
 4. ஆளற்ற பாலம் -கோடீஸ்வரம்மா -காலச்சுவடு வெளியீடு
 5. தஞ்சை பிரகாஷ் கதைகள் – டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
 6. இருளில் நகரும் யானை  - மனுஷ்யபுத்திரன் கவிதைகள்/ உயிர்மை வெளியீடு
 7. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை  /கலாப்ரியா / சந்தியா பதிப்பகம்
 8. வலம் /விநாயகமுருகன் /நாவல் /உயிர்மை பதிப்பகம்
 9. அஜ்வா / சரவணன் சந்திரன்/ நாவல் /உயிர்மை பதிப்பகம்

10. வால் /சபரிநாதன் கவிதைகள் /மணல்வீடு வெளியீடு

11. ஜென் சதை ஜென் எலும்புகள் /பால் ரெப்ஸ்/ அடையாளம் வெளியீடு

12. போர்த்திரை/ விஜய் ஆம்ஸ்ட்ராங்/ டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

13. ஆதிரை/ நாவல்/  சயந்தன்

14. எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? / ந.முருகேசபாண்டியன்/உயிர்மை பதிப்பகம்

15. முயல் தோப்பு/ பாஸ்கர் சக்தி / டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

16. இடாலோ கால்வினோ / சா. தேவதாஸ்/ பன்முகம் வெளியீடு

17. ஏழு நதிகளின் நாடு /சஞ்சீவ் சன்யால் / சந்தியா பதிப்பகம் வெளியீடு

18. யோவான் 14 : 2  / திசேரா சிறுகதைகள்

19. பார்த்தீனியம் / நாவல்/  தமிழ்நதி

20. மருக்கை /நாவல்/ எஸ் செந்தில்குமார் / உயிர்மை பதிப்பகம்

21. வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்/ ராமச்சந்திர குஹா/ காலச்சுவடு

22. எதிரி உங்கள் நண்பன்/ பால்தசார் கிராசியன்,/ தமிழில்: சந்தியா நடராஜன். / சந்தியா பதிப்பகம்

23. ஒரு சிறு இசை /வண்ணதாசன் /சந்தியா பதிப்பகம்

24. பையன் கதைகள் /வி.கெ.என்/சாகித்திய அகாதெமி

25. இறுதி யாத்திரை / எம்.டி.வாசுதேவன் நாயர் / தமிழில்.கே.வி.ஷைலஜா / வம்சி வெளியீடு

26. கதைவெளி மனிதர்கள் / அ.ராமசாமி / நற்றிணை

27. நேர நெறிமுறை நிலையம்/அகமத் ஹம்தி தன்பினார்/ காலச்சுவடு வெளியீடு

28. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்/  தமிழ்மகன்/உயிர்மை பதிப்பகம்

29. லாகிரி /நரன் / கவிதைகள்

30. குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்/ ஸ்ரீபதி பத்மநாபா

**

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: