இடக்கை – ஆங்கிலத்தில்

எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
THE FINAL SOLITUDE   என தலைப்பு வைக்கபட்டுள்ளது. நாவலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பாக இருந்தது. மொத்த நாவலுக்கும் இந்தத்தனிமை பொருத்தமாக இருக்கும் என அதையே தேர்வு செய்தேன்.
zero degree publishing இதனை வெளியிட்டிருக்கிறார்கள்
விலை ரூ 400.
ப்ரீதம் சக்ரவர்த்தி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்
ஸ்ரீவித்யா சுபாஷ் எடிட் செய்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
உலகெங்கும் வாழும் எனது வாசகர்கள் இதனைத் தங்கள் பிள்ளைகள், சகோதர , சகோதரிகள் வாசிக்க வாங்கிக் கொடுக்கலாம். நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கலாம்.  நூலகங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கலாம்.
இந்நூல் குறித்த விமர்சனத்தை ஆங்கில இதழ்களில், இணையத்தில் வெளியிடச் செய்வது எனக்குச் செய்யும் பேருதவியாகும்
நூலை வாங்குவதற்கு.

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: