ஈரோடு புத்தகத் திருவிழா

நாளை மதியம் ஈரோடு வருகிறேன். மாலை ஐந்து மணி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.

விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம்.

திங்கள் , செவ்வாய் இரண்டு நாட்களும் ஈரோட்டில் இருப்பேன்

தேசாந்திரி அரங்கு எண் : 104

••

ஆகஸ்ட் 3 .2019

0Shares
0