கோவையில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் நூல் வெளியிடுதல் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

டிசம்பர் 16 சனிக்கிழமை காலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

இடம் : டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகம்

               காளப்பட்டி சாலை. கோவை 641048

0Shares
0